25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....

இதயத்தைப் போலவே சிறுநீரகமும் நம் உடலின் முக்கியமான உறுப்பு.

உடலில் உள்ளஅழுக்குகளை அகற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்

சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டு சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

தர்பூசணி தண்ணீர் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News